M Minnu Active member Messages 179 Reaction score 110 Points 43 Aug 4, 2021 #1,506 கனிஷ்கா டாட் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாரு🤩🤩🤩 அய்யயோ... அப்பத்தா ஏன் இப்படி குட்டையை குழப்பி விட்டுட்டீங்க 🧐🧐🧐🧐 இன்ட்ரெஸ்டிங
கனிஷ்கா டாட் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாரு🤩🤩🤩 அய்யயோ... அப்பத்தா ஏன் இப்படி குட்டையை குழப்பி விட்டுட்டீங்க 🧐🧐🧐🧐 இன்ட்ரெஸ்டிங
M Minnu Active member Messages 179 Reaction score 110 Points 43 Aug 4, 2021 #1,507 ஆளாளுக்கு ஆளை மாத்துறீங்களே பா 🤧🤧🤧🤧 எந்த நாள்ல என்ன நடந்தது? எப்போ? எங்க? எப்படி? 😜😜😜பெருசா ஏதோ நடந்திருக்கு 🧐 பார்த்திபனும் சபதம் வேற எடுத்துட்டான். கன்னிகா வேற கல்யாணம்னு நம்புறா... என்னென்ன நடக்க போகுதோ 😪
ஆளாளுக்கு ஆளை மாத்துறீங்களே பா 🤧🤧🤧🤧 எந்த நாள்ல என்ன நடந்தது? எப்போ? எங்க? எப்படி? 😜😜😜பெருசா ஏதோ நடந்திருக்கு 🧐 பார்த்திபனும் சபதம் வேற எடுத்துட்டான். கன்னிகா வேற கல்யாணம்னு நம்புறா... என்னென்ன நடக்க போகுதோ 😪
M Minnu Active member Messages 179 Reaction score 110 Points 43 Aug 4, 2021 #1,508 எதிரியோட மகனா? அப்போ ஹனிக்கு ப்ளாஷ்பேக் தெரியுமோ🧐🧐🧐🧐 கன்னிகா கண்ணாமூச்சி ஆட்டம் எப்போ முடியும் 😨😨😨 எப்போ கல்யாணம் நடக்கும் 😜😜😜 இன்ட்ரெஸ்டிங் எபி சிஸ் 😍
எதிரியோட மகனா? அப்போ ஹனிக்கு ப்ளாஷ்பேக் தெரியுமோ🧐🧐🧐🧐 கன்னிகா கண்ணாமூச்சி ஆட்டம் எப்போ முடியும் 😨😨😨 எப்போ கல்யாணம் நடக்கும் 😜😜😜 இன்ட்ரெஸ்டிங் எபி சிஸ் 😍
M Minnu Active member Messages 179 Reaction score 110 Points 43 Aug 4, 2021 #1,509 கன்னிகா கனிஷ்கா இரண்டு பேரும் குழப்பத்தில் இருந்து வெளியே வாங்க 🤧🤧🤧 பாவம்பா அந்த அண்ணனும் தம்பியும் 😪😪😪😪😪
கன்னிகா கனிஷ்கா இரண்டு பேரும் குழப்பத்தில் இருந்து வெளியே வாங்க 🤧🤧🤧 பாவம்பா அந்த அண்ணனும் தம்பியும் 😪😪😪😪😪
M Minnu Active member Messages 179 Reaction score 110 Points 43 Aug 4, 2021 #1,510 அய்யயோ 🥺🥺🥺🥺🥺 எல்லாரூம் கஷ்டபடுறாங்க😨😨😨 இதுக்கு பேசாம முன்னாடியே கன்னிகா கிட்ட உண்மையை ஒழுங்கா சொல்லியிருந்திருக்கலாம் 🤧🤧🤧🤧என்னபண்றது ரைட்டர் ஜி ப்ளான் படி தானேஎல்லாம் நடக்குது 😜😜😜😜
அய்யயோ 🥺🥺🥺🥺🥺 எல்லாரூம் கஷ்டபடுறாங்க😨😨😨 இதுக்கு பேசாம முன்னாடியே கன்னிகா கிட்ட உண்மையை ஒழுங்கா சொல்லியிருந்திருக்கலாம் 🤧🤧🤧🤧என்னபண்றது ரைட்டர் ஜி ப்ளான் படி தானேஎல்லாம் நடக்குது 😜😜😜😜