Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

பாவம் மாறன் அம்மணி 😪😪😪 இரண்டு பேரையும் இப்படி கஷ்டபடுத்துறீங்க 🧐🧐🧐🧐 கனிஷ்காவை நினைச்சா கொஞ்சம் கோவமும் வருது🥺🥺🥺🥺🥺கொஞ்சம் தைரியம் இருந்திருக்கலாம் 🙃
 
ஒரு வழியா கிராமத்துல எல்லாம் பிரச்சனையும் ஓய்ஞ்சிடுச்சு.....
மாறன் அம்மணி கொஞ்சல்ஸ் நடக்க பாவம் பார்த்திபன் கன்னிகாவை கெஞ்சல்ல விடுவானோ 🙄🙄🤪😜😜😜🤧
 
பாவம் கன்னிகா 🙃🙃🙃 எல்லாரும் அவளை ஒதுக்குறாங்க 😪😪😪
வாவ்😍😍😍மாறன் ஆல்வேய்ஸ் கெத்து 🔥🔥🔥🔥 ரொம்ப நல்லமனசுக்காரன் பா 💖💖💓💞
 
மாறன் சொன்ன காசு பத்தி எல்லாமே உண்மைதான்.... வேதா வோட மனமாற்றம் 🙄🙄🙃🙃 திடீரென மாறிட்டாங்க..‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌நிலமையை ஏற்றுகொண்டாங்க 😀😀 பார்த்திபன் சார்மிங் ஹீரோவா இருந்த நீ ஆன்டி ஹீரோவா மாற போறியா 🥺🥺🥺🥺🥺🥺
 
தீக்ஷி வச்சு என்ன பண் போறான் பார்த்திபன்🙄🙄 அமெரிக்கா வந்ததும் பையன் சிரிக்கவே மறந்தா மாதிரி சுத்துறான்🙃🙃🙃🙃 கொஞ்சம் சிரிக்க வைங்க பாஸூ 😪😪😪😪. என்னதன் சிட்டில சாப்பிட்டாலும் கிராமத்தில் கிடைக்கிற மீன் ப்ரை மாதிரி வருமா ☺️🤪😜
 

New Threads

Top Bottom