Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Indha story la unga writing nalla improve aagi iruppadhu theriyudhu akka. Story scenesum romba interesting ah pogudhu.

Oru pakkam parththiban oru pakkam maran. kanishka ninaicha dhan pavama iruku.

Vedhavalli ninaikkiradhum niyaayamaa dhan padudhu. Parents pillaingalukku nalladhu dhane ninaippaanga.

Waiting for next epi akka😊
 
வாடி வா என் மாமா விட்டு அந்த பார்த்தியாக்கு ஓகே சொல்லுவியா அம்மாவுக்காக ஊருக்கு வா பார்த்திக்கு இருக்கு செமத்தியா
😂😂🤣🤣🤣 செம கமெண்ட் சிஸ்டர்...

அம்மணிக்கு ஒரு எனிமி உருவாயாச்சு ,அப்போ இனி பார்த்து தான் நடக்கணும் அம்மணி கவனம்

மிக்க நன்றி சிஸ்🙏🙏
 
Intha kanishka vedha kkaga sammatham sollittale avalukku maaran niyabagam illaiya😢
Anga oruthan ava niyabagathileye irrukkurane 😢
Murugesan super nalla appa nu prove pannittar vedha pandrathu sariyillai avala emotional a pesi mudivedukka vaikkiranga😡😡😡
ஆமாம் அதிகாரமாக பேசி சம்மதிக்க வைப்பது ஒரு விதம்.... அன்பாக பேசி அடிமைப்படுத்துவது இன்னொரு விதம் ...
பார்க்கலாம் வெற்றி பெறப்போவது யாரென்று ...?

மிக்க நன்றி சிஸ்டர்🙏
 
அருமையா கதை கொண்டு போறீங்க சிஸ் அடுத்த எபிக்கு வெய்டிங்
மிக்க நன்றி சிஸ்டர்🙏

நன்றிகள் பல....
 

New Threads

Top Bottom