Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Epi 3 so nice akka. Maran so cute. Avalukaka paambu kadi ellam vaangi irukaan. Mariyadhaiya avan kooda kanishkavai serththu vachchurunga😂

Vedhavalli dhan indha storyku periya villi madhiri theriyuthe.

Pudhusaa parthiban vera engiruntho mulaichirukkaan. Ennaagumo theriyalaiye.
ஆமாம் சகோ எத்தனை பேரை சமாளிக்கணுமோ தெரியலையே....

பாம்பு கடிபட்டவனா?

காதலில் மூழ்கியிருப்பவனா?

பணக்கார தாயாரா?

இன்னும் வேறு யாராவது வருவார்களா?

🙄🙄🙄

மிக்க நன்றி சகோ🙏🙏
 
Epi 4:

Indha maaran enna akka ippadi irukaan. Sema comedy panraan. Velai ellam izhuthu pottu seyyuraan. Wine shop close panna solraan. Sema geththaa irukaane😍

Parththiban innoru pakkam thaniya plan pottukittu irukaane. Maaranai paththi therinjaa enna aavaan avan😬

Vedhavalli venumna ipdi kalyanam pesuranga. Maranuku therinja avlo dhan.

Nice epi akka❣️

ஹீரோ அதுவும் கிராமத்து முரட்டுத் தனமான கெத்தான ஹீரோ அதான் அப்படி இப்படி 😉😉😉😂😂😂

மாறன் மகளை கட்டி விடக்கூடாதென்று அவர் நினைக்க...

அதற்கு அடுத்த கட்டத்தை😉😉😉
கதையின் போக்கில் பார்ப்போம்

மாறானா ? வேதாவா? பார்த்தியா யார் வெற்றிப் போறாங்கணு
 
Indha story la unga writing nalla improve aagi iruppadhu theriyudhu akka. Story scenesum romba interesting ah pogudhu.

Oru pakkam parththiban oru pakkam maran. kanishka ninaicha dhan pavama iruku.

Vedhavalli ninaikkiradhum niyaayamaa dhan padudhu. Parents pillaingalukku nalladhu dhane ninaippaanga.

Waiting for next epi akka😊
தனக்கு ஒரே ஆதரவாக இருக்கும் மகள் தன்னுடனே கடைசி வரையில் இருக்க வேண்டும் . பட்டி காட்டானுக்கு கொடுத்தால் பிறகு அவளது 6 - வயது நிலை தான்னு நினைக்கிறாங்க போல தெரியுது..

பார்க்கலாம்

பாசமா? காதலா ? அன்பா எது ஜெயிக்கிறது என்று ...
 
முருகேசன் சூப்பர்.மாறனிடம் கனியை அனுப்ப நினைப்பது சூப்பர் நல்ல அப்பா.
 

New Threads

Top Bottom