Kalai karthi
Well-known member
- Messages
- 380
- Reaction score
- 358
- Points
- 63
முருகேசன் சூப்பர்.வேதா பாவம்தான் கனி யாரையை விரும்புகிறாளோ அவனை முடிப்பது தான் கனிக்கு நல்லது புரிந்து கொள்வாளா?.மாறன் செம.கனி வந்துட்டாள் ஊருக்கு சூப்பர்.
மாமாவ எல்லாம் பார்க்க முடியாது. அவ வந்தது அப்பாவ பார்க்க😂😂😂😂என்னது வந்துதும் மாமா பார்க்கல இவ
தெரியலை சிஸ் பார்க்கலாம்முருகேசன் முடிவில் உறுதியாக இருக்கார்.
வேதாபோக்கை ஆதரிக்கவில்லை.
கனிஷ்கா ஊர்திரும்பிட்டா.
மாறன் ஆசை நிறைவேறுமா.