Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Enakennamo avanthika va pavam nu thonuthupa antha pullaiya maran ehen ippadi miraturan avalum mathavanga kita Ellam vayadikirava maran sonna mattum appadiye adangira..
Ammani ammavukaga maran ha vittu poidathama pavam avan
Intha Veda vu Ku kani payapadurana anga etho periya reason irukkum pola bcas 5yrs hostel ha irunthu padichchavala 1 month purinji irukka mudiyathu nu sollurathu sariya padala
Appadiya Sister yaru pavam Namma Vayadiya😂😂....

இதே பதிலை பின்னொரு நாள் பார்க்கலாம்....

இருக்கலாம் எதற்கும் அம்மணி சொல்லாமல் என்னால்🤭🤭🤭முடியாது

மிக்க நன்றி சிஸ்🙏
 
அற்புதம் சிஸ்.....
மிக்க நன்றி சிஸ்டர்🙏

நன்றிகள் பல...
 
செம அக்கா
மிக்க நன்றி மா,
என்ன மகேஷ் கமெண்ட் சின்ன... தா போயிடுச்சு🙄🙄
 
சூப்பர் சிஸ் 😍😍😍... பார்த்திபா நீ ரொம்ப மொக்கடா... இன்னும் அத்தையோட டகால்டி வேலையை கண்டுபிடிக்காமல் இருக்க, என்னடா பிஸினஸ் மேம் நீ😂😂😂😂😂😂😂
அதான என்னடா பிஸ்னஸ்மேன் நீ....
அஹா 😂😂😂
மொக்க யா பாவம் அத்தைய பற்றி தெரியாதில்லையா அதான்...

போகப் போக தெரியும்😉😉

மிக்க நன்றி சிஸ்🙏🙏
 

New Threads

Top Bottom