Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

இனி பார்த்திக்கு கன்னிகா தான்.
கனிஷ்காவுக்கு பிரச்சனை இருக்காது.
அப்படியா🙄🙄😉😉😂😂

பார்த்துடலாம். மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 
அவந்திகா பார்த்திபனை நல்ல படுத்தி எடுக்கிறாள் .கன்னிஷ்கா பாவம் மாறன் விட்டுவிடமாட்டான் புரியாமல் அழுது கொண்டிருக்கிறாள்.பார்த்திக்கு ஏற்ற ஜோடி அவந்திதான்.
😂😂 ஆமாம். பார்க்கலாம் இரண்டு ஜோடிகளும் என்னதான் செய்றாங்கனு

மிக்க நன்றி சிஸ்டர்🙏
 
பார்த்தி கன்னிகா 👌 🤣😛😛கன்னிகா நீ வைச்ச ஆப்பு உனக்கே ரிப்பிட்டா.....மாறா சூப்பர் டா..கனிஷ்கா மாறன் இருக்க என்ன கவலை..விடு ரைட்டர் ஜீ பார்த்துக்குவாங்க😉😉😉🤐
அதானே நானிருக்க கவலை என்ன .... ஆனால் நானே குழப்ப இருக்கேனே😂😂😂 பிறகு வேறு ஆள் எதற்கு😂😂...

மிக்க நன்றி சிஸ்🙏
 

New Threads

Top Bottom