உங்கள் கேள்விக்கான பதில் வரும் அத்தியாத்தில்Wow sooper appo munnadiye maran kita sonathu kanish odA appa valarpu appa va illai ponnusamy ya🤔🤔🤔
மிக்க நன்றி சிஸ்டர்🙏சூப்பர்
மிக்க நன்றி சகோதரி,அற்புதமான பதிவு சிஸ்...கனிஷ்கா,மாறன் மாறி மாறி மனசுல நினைச்சத அழகா சொல்லீட்டிங்க... வர்ணனைகள் 👌 👌 👌 👍மாறனே பார்த்திகிட்ட ரொம்ப உணர்ச்சிகரமா பேசி அழைச்சுட்டு வந்தா கன்னிகா வேற இடையிலா அத்தான் அத்தான் னு சொல்லிட்டு🤦♀️🤦♀️🤦♀️போ மா.....சூப்பர் சூப்பர்... வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏படங்கள் எல்லாம் அருமை.
கனிஷ்கா,மாறன் உணர்வை சொன்னது அழகு.
பார்த்திபன் சம்மதித்து
மாறன் வீட்டுக்கு வந்துட்டானே.
அப்பா தொடர்பில் இருக்காரா.