Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

செம அக்கா... பாவம் ப்பா கன்னி அவளை மட்டும் தனியா விட்டு போய்ட்டிங்க.. இந்த பார்த்தி கூட அவளை கூப்பிடலா.. நீ வேணா பாரு பார்த்தி மாறனோட வீட்ல உனக்கு போர் அடிக்க போகுது..அப்போ தான் தெரிய போகுது கன்னியா கூட்டிட்டு வந்து இருக்கலாம்னு.

மாறனோட காதல் ஆழமானது .... அவனின் அம்மணிக்கு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து இருக்கிறான். டேய் பார்த்தி இதை பார்த்தாவது புரிஞ்சிக்கோடா அம்மணியா மாறன் மட்டுமே நிம்மதியாவும் சந்தோஷமாவும் வெட்சிக்க முடியும்.... அதே மாதிரி உனக்கு ஒருத்தி (நான் என்னைய சொல்லலா ப்பா) பொறந்து இருப்பா..ஏன் இருக்கலாம்.. அது (நானா கூட இருக்காலம் சொல்ல வரல...) யார் தெரியும் பட் சொல்ல மாட்டேனே..😉

எபி செம க்கா.
 
😂😂🤣🤣 திக்ஷி கமெண்ட் டாப் பா😂😂😘

சிரிச்சு சிரிச்சு முடியலை....

எப்படி எப்படி உனக்குனு பிறந்தவ நீங்களா கூட இருக்கலாமா🤣🤣🤣🤣 அப்போ ஹீரோயின் பெயர மாத்திருவோமா😂😂😂

மாறனின் உண்மையான காதலை இனியாவது புரிந்து கொள்வானா பார்க்கலாம்....

மிக்க நன்றி மா🙏🙏🙏
 
😍😍😍 மாத்திடுங்க அக்கா😘😘
 
New Threads

Top Bottom