Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

😂😂🤣🤣 திக்ஷி கமெண்ட் டாப் பா😂😂😘

சிரிச்சு சிரிச்சு முடியலை....

எப்படி எப்படி உனக்குனு பிறந்தவ நீங்களா கூட இருக்கலாமா🤣🤣🤣🤣 அப்போ ஹீரோயின் பெயர மாத்திருவோமா😂😂😂

மாறனின் உண்மையான காதலை இனியாவது புரிந்து கொள்வானா பார்க்கலாம்....

மிக்க நன்றி மா🙏🙏🙏

😍😍😍 மாத்திடுங்க அக்கா😘😘

எனக்கு என்னவோ புரிஞ்சிக்கிட்டனோ நினைக்கிறேன் ... ஏன்னா மாறன் சொல்லி அவன் எதுவும் பேசாமல் கிளம்பினான் பாருங்க. அப்போவே புரிந்தது... இதுவே பழையா பார்த்தியா இருந்து இருந்தால் அவன் பிடித்த கிளி கருப்பு கலர்ல இருந்துச்சினு சொல்ற மாதிரி முடியவே முடியாது சொல்லிட்டு இருந்து இருப்பான்.
 
நிஜம் தான். அதற்கான காரணத்தை அவன் சொல்லத்தான் செய்வான்.... அவனே பின்னாளில்😉😉😉
வருவான்🙏🙏🙏
 
இந்த எபி செம ஒருவழியா மாம்ஸ் வீட்டுக்கு போய்டா
மிக்க நன்றி சிஸ்🙏
 
New Threads

Top Bottom