Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Ehen ma enga maran ha intha padu paduthuringa vara vara karadi kudikitte poguthu😂😂😂😂
Wow parthi maran ha purinji kittan...
Ama ivvalavu naal namalum maran appa va pathi yosikalaye.... Appo Veda n ponnamma ippadi nadakurathukum maran appa mela ulla pagai etho than karanama irukkum🤔
 
பார்த்தி புரிஞ்சிட்டான் அத்தைக்கு சரியான ஆள் மாறன் தான்னு.....கனிஷ்கா கலக்கறா...மாறா கரடிகளை அனுப்பி வைக்கறது இந்த ரைட்டர் ஜீ தான்😛🙁😇😇முரளி சொன்ன எதுக்கும் கோவப்படாம பார்த்தி ரசிக்கறான்.....அருமையான பதிவு சிஸ்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
பார்த்திபன் மாறனை பற்றி புரிந்துகிட்டான் சூப்பர்.அத்தைக்கு மாறன்தான் சரி என்றும் முடிவு செய்துவிட்டது செம.மாறன் காதல் செம.அவந்திகா பார்த்திபனை விரும்ப ஆரம்பித்து விட்டாள் சூப்பர் .முரளி சூப்பர்.செண்பகம் சூப்பர்.
 

New Threads

Top Bottom