Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Wow avanthika maran mela asaipadurathu kudumbatha onnu serkka😍😍😍
Parthi kural sonna madhiriye maridu parthi parthu kolluvan n maranum uthavi pannuvan.
Maran appa irapukum Veda n ponnamma vukum karanam irukku avanga thodangiyatha avangala mudikkatum nu waiting...
Ayyo maran romba sensitive ha irukane pavam ammani vilaiyattuku pannathuku ippadi avanum feel panni ammaniyaiyum feel panna vachchitane😔
அவந்திகாவைப் பற்றி இன்னும் நான் சரியாக சொல்ல வில்லையே😉😉🤣🤣

அம்மணியின் விளையாட்டு ஐயருக்கு செம மேட்டரா போச்சு🤣🤣

பாரின் பொம்பிளை வரட்டும் அதுவரையில் அமைதி அமைதி அமைதி

மிக்க நன்றி வினோ🙏
 
Kaniga pavam pa kudumbam seranumnu maranai kattikka samathichi irrukkale ava manase avalukku theriyalaiye parthi purriya vaippana😢
Raja mudiyalai da 😂😂😂😂
Parthikkaga ivan vaikkira oppari ayyo😂😂😂😂
Kani kku poramai aarambichituchi intha azhugai yen nu josippala😲😲😲
ராஜி இங்கன வாடி🤣🤣

கன்னிகாவின் மனம் பற்றி இன்னும் குறிப்பிட வில்லை சிஸ்டர் அது வரும் அத்தியாயத்தில்😉😉😉 தெரிந்து விடும் ....

அதானே யோசிச்சா புரிஞ்சுடும் சதா திட்டிக்கிட்டு இருந்தா புரியுமா என்ன ?

மிக்க நன்றி தேவி 🙏
 
என்ன ஆகுமோ கல்யாணம் நல்லபடியா நடக்குமா இரண்டு ஜோடியே சேர்த்து வைத்து என்னவேனா செய்ங்க ரொம்ப கஷ்டம் குடுக்காதிங்க டியர்
என்னைப் பார்த்தா அப்படியா தெரியுது மகேஷு

😭😭😭 ஏதோ செய்யுறேன் மா😉😉

மிக்க நன்றி🙏🙏
 
Sooper ud appo kannika loves parthi occurred ah🤣🤣🤣
Alavuku meerinal amirthamum nanju athe mathri maaran alavukadantha kaadhal aala kanish evlo manavali anupavikka pora nu therla athu intha epi la maaran sollum bothe therithu athuvum maaran appa saavuku vedha thaan kaaranam nu therinja enna aagumo
 

New Threads

Top Bottom