Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Sooper ud appo kannika loves parthi occurred ah🤣🤣🤣
Alavuku meerinal amirthamum nanju athe mathri maaran alavukadantha kaadhal aala kanish evlo manavali anupavikka pora nu therla athu intha epi la maaran sollum bothe therithu athuvum maaran appa saavuku vedha thaan kaaranam nu therinja enna aagumo
என்ன ஆகுமோ தெரியலை😭😭😭

பாவம் தான் கனிஷ்கா மாறன் , நான் எல்லோரும்😭😭😭

அடிக்கடி பழமொழியை அடிச்சு விடுறீங்களே கலக்கல்😉😉😉

மிக்க நன்றி சிஸ்டர்
 
கன்னிகா பாவம்...அவ நிலைமை ரொம்ப பரிதாபம்😒😒எப்பா ராஜா உன்னோட செம காமெடி டா..சிரப்பைக் கண்ட்ரோல் பண்ணவே முடியலை சிஸ்👌🤣🤣🤣🤣🤣🤣😍😍முத்து ஏதோ பிளான் போடறான்......மாறன் ரொம்ப emotional ஆகிட்டான்...பார்த்தி👌கன்னிகாக்காக பீல் பண்றான்..முருகேசன் பார்த்திக்குப் புடிச்சிருந்தா திருமணம் செய்ய சொல்லிட்டான்...flashback epo varum...waiting for next epi
 
ராஜியின் காமெடி அலைகள் முடிவடையும் நேரம் ....

கன்னிகா பாவமா? வீம்பா போகப் போக தெரியும்

இன்னும் 10 அத்தியாயத்துக்கு மேலே போகுமா தெரியலை. அதான் சஸ்பென்ஸ்ஸ பிரேக் அப் பண்றேன். மாறனின் திருமணம் அன்று அதிரடி twice open பண்ண பார்க்குறேன். இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

எந்த காட்சியும் சேர்ந்து வருகிற போது படிச்சா நல்லா இருக்கும். இடையில் சொன்னால் சுவராஸ்யம் போயிடும்.

மிக்க நன்றி🙏🙏
 
என்ன ஆகுமோ தெரியலை😭😭😭

பாவம் தான் கனிஷ்கா மாறன் , நான் எல்லோரும்😭😭😭

அடிக்கடி பழமொழியை அடிச்சு விடுறீங்களே கலக்கல்😉😉😉

மிக்க நன்றி சிஸ்டர்
நன்றி
 
New Threads

Top Bottom