Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சொப்பனத்தில் வரும் சுந்தரனே! - Comments

தன்ங் யூ சிஸ்... அப்டேட்ஸ் போட்டு இருக்கேன் படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க... ஏதாவது தப்பு இருந்தாலும் சொல்லுங்க... நான் அதை திருத்திக் கொள்கிறேன் சிஸ்
Update potacha sis..padichutu solran sis..
 
2 epium super sis...
போடா தலையில்லா உடம்பா.. மாயக்கார தந்தரா.. சொப்பன சுந்தரா.. வெண்கல குண்டு அண்டா...பட்டப்பெயர்கள் 🤣 🤣 🤣 🤣 இதெல்லாம் ஆரன் செழியனுக்குச் சொந்தமான பெயர்களா சிஸ்.......
இந்திய வான் இயற்பியல் ஆய்வகம் information elam kuduthirukinga.....nice...பானு👌மேகா,ஆரன் ரெண்டு பேருமே அவங்க கம்பெனில ஒர்க் பண்ண ஆர்வம் காட்டல.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
ஸ்டோரி டைட்டிலே செம்மையா இருக்கு அக்கா....... 🤩 👌 ஸ்டோரி இல்ல ஹீரோ இரண்டு ஹீரோயின் அம்மாக்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .......ஸ்டோரி ரைட்டிங் விதம் நம்ம பக்கத்து வீட்ல பேசுற டயலாக் மாரி 🤣🤣செம்ம காமெடி யா இருக்கு செம்ம காமெடி யான ஸ்டோரி🤩👌😍😍😍...... இத்தனை நாள் எப்படி நான் பாக்காம இருந்தனு தெரியலையே ‌.......... இப்பதான் எல்லா epi'sum படிச்ச sprb அக்கா😍........ஹீரோயின் பெயர் சூப்பரா இருக்கு 👌........... ரெண்டு பேரோட குணாதிசயங்களும் ஒரே மாதிரி இருக்கு😁 மேகா கனவுல சுந்தரன் டார்ச்சர் பண்ணா ஆனால் நிஜத்துல யாரு யார டார்ச்சர் பண்ண போறாங்கன்னு தெரியல கதை மிகவும் அருமையாக உள்ளது அடுத்து பகுதிக்கு ஆர்வமாக உள்ளது.........‌‌🤩 உங்க கதைகள் வேற சைட்ல இருக்கா அக்கா....... சூப்பர் ஸ்டோரி அக்கா.........🤩😍❤️❣️
 
2 epium super sis...
போடா தலையில்லா உடம்பா.. மாயக்கார தந்தரா.. சொப்பன சுந்தரா.. வெண்கல குண்டு அண்டா...பட்டப்பெயர்கள் 🤣 🤣 🤣 🤣 இதெல்லாம் ஆரன் செழியனுக்குச் சொந்தமான பெயர்களா சிஸ்.......
இந்திய வான் இயற்பியல் ஆய்வகம் information elam kuduthirukinga.....nice...பானு👌மேகா,ஆரன் ரெண்டு பேருமே அவங்க கம்பெனில ஒர்க் பண்ண ஆர்வம் காட்டல.....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
ஹாஹா தன்ங் யூ சிஸ் மா 🤩🤩🤩🤩 கீப் சப்போட்டிங் மீ ஆல்வேஸ் 🙈🙈🙈🙈🙈
 

New Threads

Top Bottom