Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என்ன தவம் செய்தனை! - Comments

ஹாஹா. ஸ்வீட் இடியட்.. அதையும் பார்ப்போமே.. எனக்கென்னவோ அவன் இன்னும் வளரணுமோனு தோணுது 🤔🤔. காயத்திரி, தங்கம் லாம் இல்லைனா நம்ம வாழ்க்கை விருவிருப்பா இருக்காது
 
தேவி அம்மா தெய்வமே 🙏🙏🙏அவங்க அவங்க துணியை அவங்களே துவைக்கணுமா. இங்க யாருமே சொல்லி தரலையே 😔😔. நான் என்ன செய்வேன். தேவி அம்மா இங்குட்டு அனுப்புனா நானும் என் வீட்டுக்காரரை போட்டு குடுத்துருவேன் 😁😁.. பிரிதிவி ஸ்வீட் தான். ஆனா ஏதோ சரி இல்லையே
 
Prithivi யூ ஆர் சோ ஸ்வீட். கை கொடேன் அப்டினு எனக்கு மட்டும் சொல்ல தோணலையே 😔😔. ஏதோ ஒன்னு இருக்கே
 
எனக்கு மூர்த்தியும், ரவிசங்கரும் தான் ஸ்வீட்டா தெரியுறாங்க. கலயாணம் அப்டிங்குறதுல என் பொண்ணு டெஸ்ட் ரேபிட் ஆ இருக்க நான் விரும்பல 👌👌. இங்க இப்ப நிறைய டெஸ்ட் rabbit நிறைய நிறைய testoda தான் இருக்கு 😔😔.. முந்திரிக்கோட்டை சரளா, அவசரக்குடுக்காய் தேவி,, பொறுப்பான puvana😘 அவ தம்பியா இருந்தாலும் நாலு ஒரு நடுவுல வீட்டுக்குடுத்தா இல்லையா செம. இப்பவும் prithivi பத்தி ஒண்ணுமே தோணல 😔
 

New Threads

Top Bottom