சூப்பர் சிஸ்.. இன்னும் கொஞ்சம் காட்டுவீங்கன்னு நினைச்சேன் prithivi எப்படி google netflix பார்த்தே குடும்பம் நடத்துறான்னு.. ஹாப்பி married life prithivi.. அருமையான கதையொட்டம். எங்கையும் தேவை இல்லாத வார்த்தைகள், வர்ணனைகள் இல்லை.. கதை நீங்க எங்களுக்கு குடுக்க நினைச்சதை அப்டியே எங்களுக்கு சேர்த்துருக்கு.. அந்த ரதிக்கும் எதாவது நல்லது பண்ணிருந்தா நான் இன்னும் ஹாப்பி ஆகிருப்பேன். பிரசன்ணா, விஷவா மாதிரி நட்பு, புவனா மாதிரி உடன்பிறப்பு, மகனுக்காக அம்மா, யதார்த்ததை சொல்லிகுடுத்த அப்பா, ஏன்டா இந்த கேரக்டர் னு நினைச்ச பெரியம்மா, கவிதா அக்கா, அருண் டாக்டர், அப்புறம் கோழிக்குஞ்சு, முக்கியமா ரோஸ் கோழி குஞ்சு உங்க எல்லோரையும் மிஸ் பண்றேன்.. இனி சுசியும், பிரிதிவியும் சேர்ந்தே tomku பாத்ரூம் கூட்டிட்டு போவாங்க இல்ல.. மிஸ் யூ prithivi 😘😘சுசி 😘😘😘😘😘😘