Bala Sundar
Well-known member
- Messages
- 266
- Reaction score
- 61
- Points
- 63
ஆமா ரெண்டு பேரும் மீண்டு வருவாங்கரதியும் சுசி மாதிரி தானா 😔😔. ரெண்டு பேருமே மீண்டு வருவாங்க. 🙏🙏சூப்பர் prithivi நீ இவ்ளோ matured இருப்பனு நினைக்கல.பிரசன்னா உன் கண்ணீர் கொஞ்சம் வலிக்குது. ஒரே டயலாக்ல ரதி, சுசி ரெண்டு பேரோட பிரச்சனையையும் சொல்லி இப்ப இருக்க நிலையையும் சொல்லிடீங்க சூப்பர் பாலா சிஸ் 👏👏👏