மிக்க நன்றிங்கசூப்பர்... டாக்டர் அருண் கிட்ட கேட்டு தானே எதுவும் செய்வங்க வேதா....
இதுவரை இந்த game எல்லாம் நான் கேட்டதும் இல்ல விளையாண்டதும் இல்ல.... 1st time கேள்வி படுறேன்... வித்தியாசமா இருக்கு... அதுவும் talking tom க்கு ரெஸ்ட் ரூம் போகணும்னு msg வராது எல்லாம் ஹா ஹா செம...
மனோ சாதாரண மனுஷன்.... அது தான் அப்படி சொன்னார்....ஆன ப்ரிதிவி நிய தர்மத்துக்கு கட்டுப்பட்ட மனுஷன் .... அது தான் அவனோட முடிவு இப்படி இருக்கு.... rose கோழி க்கு தனி கவனிப்பு வரும் போதே யோசிசிச்சேன் ....rose கோழி போல சுசியும் சரி ஆகிடனும்....
S pattern சுசியா...
S pattern சுசி தான்சூப்பர்... டாக்டர் அருண் கிட்ட கேட்டு தானே எதுவும் செய்வங்க வேதா....