மிக்க நன்றி சகி. ஹீரோவின் பெயர் கூட எனக்கு பிடித்த கிருஷ்ணரின் பெயர்தான் அன்புக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றிSuper super story sister always u rocking...அதுவும் இதில் வரும் ஶ்ரீதர் சேனா பேரு கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும்😍😍😍 சேம moving இதுல ஹீரோ, ஹீரோயின் யாரு??என்று அறிய ரொம்ப அவல இருக்கு.ரொம்ப சூப்பர் சிஸ்டர்😍😍😍
மிக்க. நன்றி சகி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤தங்களின் கதைகளுக்காகவே சகாப்த்த்தில் member ஆகிவிட்டேன்.
வாழ்த்துகள்.