Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Ees ka chance ae illai.arumai arumai sonnadhupolave3epi la alaga flashback a solli mudichutinga ka...super la.epdi paarattuvadhune therila..vaazhkaila oruthanga paarka panam pagattoda jollya njoy pandrangannu yaaraiyum ninaikave mudiyadhu la ka..avanga avanga munneravum vaazhkaiya vali nadathavum ethana ethana kashtam thadaigalai thaandi varanga anubavikurannu avangalukuthan theriyum la..vidhu barathi oru vagaiyana thyagamna vidhya oru mathriyana thyagam pannirukanga. Aana idhu ellathukum aani veru kaaranam nu paartha vaamanan..but avanum thaan enna seivan vanadhi seitha thurogam adhum srinivasan seitha thurogam vanadhiku theiryma idhuvarai avaluku oru baby illanu kavalai pattu enna seiya.murpagal seiyin pirpagal vilaiyum ngra mathri nadandhuttu....irundhalum vaamananoda kutraunarchi irka vendiyadhuthaan adhu avar vidhu..bala che enna jenmam...vichithra akka pillaigala avaloda ilamai vaazhkaiyai vidutu valarthu irka great..kadaisila sumithrai pillaigal yaarume vaazhala kodumai..pugazh great man ya...super character..sena ne thaan hero nu ninaichen ippa en kannuku pugazhthaan herova theriyuraru..super intersting story sagi...u always keeeeeeeeep rocking adhula eppovume enaku doubt kidaiyadhu ka. Waiitng for nxt ud...luv u so mucchhhh ees ka
 
இந்த ud மிகவும் அருமை எவ்வளவு பெரிய விசயம் மூனு ud லா அழகா சொல்லி இருகிண்க சிஸ்டர்.ரொம்ப அருமை ஒரு குடும்பத்தில் இரு ஆண்கள் மூன்று பெண்கள் வாழ்வை எவ்வளவு சீரழித்து உள்ளார்கள் மிகவும் கொடுமை.சுமித்ரா அவர்கள் பெண்களைக் மிகவும் அழகாக வளர்த்து உள்ளார்கள். ஒருவர் வாழ்வை காத்துக் கொள்ள இன்னொருவர் வாழ்வை பணையம் வைத்து பார்த்து உள்ளார்கள் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது சிஸ்டர்😍😍😍😍
 
Evlo selfish la 🙄 oru kodumbam epdi ka easy a yarunu teriadhavangala namba mudium ipdi ellame oruthanala vandhadhu nu pakave kastama iruku but cinema yara vituchu
Ama baby selfish kudumbam.அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி. சொல்லி தொடர்ந்து விமர்சனம் தருவதற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
 
இந்த ud மிகவும் அருமை எவ்வளவு பெரிய விசயம் மூனு ud லா அழகா சொல்லி இருகிண்க சிஸ்டர்.ரொம்ப அருமை ஒரு குடும்பத்தில் இரு ஆண்கள் மூன்று பெண்கள் வாழ்வை எவ்வளவு சீரழித்து உள்ளார்கள் மிகவும் கொடுமை.சுமித்ரா அவர்கள் பெண்களைக் மிகவும் அழகாக வளர்த்து உள்ளார்கள். ஒருவர் வாழ்வை காத்துக் கொள்ள இன்னொருவர் வாழ்வை பணையம் வைத்து பார்த்து உள்ளார்கள் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது சிஸ்டர்😍😍😍😍
மிக்க மிக்க நன்றி சகி கதை எல்லாருக்கும் பிடிக்கு மா பிடிக்கா தா என்று தினமும் யோசித்து யோசித்து தான் எழுதுகிறேன். உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி. மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 

New Threads

Top Bottom