Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Epdi indha amma tirumba avana nambu koda car la podhu acha 🙄 indha kevalamana piravi kannula dhana ipo thiya pattuka ?! Clg la onna dance adunapa vandhadhu evan dhana 😦 akka thiya papa va bathrama pathukonga eni yachu indha family onna happy a irukatume
Hmmm.thiya papa பார்த்துக்க அவளின் நாயகன் சேனா இருக்காரே அன்புக்கும் விமர்சனத்திற்கும் நன்றி சகி
 
இந்த ud மிகவும் அருமை எவ்வளவு பெரிய விசயம் மூனு ud லா அழகா சொல்லி இருகிண்க சிஸ்டர்.ரொம்ப அருமை ஒரு குடும்பத்தில் இரு ஆண்கள் மூன்று பெண்கள் வாழ்வை எவ்வளவு சீரழித்து உள்ளார்கள் மிகவும் கொடுமை.சுமித்ரா அவர்கள் பெண்களைக் மிகவும் அழகாக வளர்த்து உள்ளார்கள். ஒருவர் வாழ்வை காத்துக் கொள்ள இன்னொருவர் வாழ்வை பணையம் வைத்து பார்த்து உள்ளார்கள் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது சிஸ்டர்😍😍😍😍
மிக்க நன்றி சக்தி கூட பிறந்தவர்கள் என்றால் எப்போதும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் அன்பும் ஒருவகை காதல்தான் அதனால் இதை சொல்லி இருக்கிறேன் நீண்ட விமர்சனம் தந்தமைக்கு மனமார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 
Sis en comments ku elam reply panamatingala 😉 😉😉😉 madhura nalla venum unakku....vamanan elar munnadium thiya en ponnu nu solaporano.....
 
Last edited:
Arumaiyana ud ees ka...kiran thiya ipdi sudden a akkathambiya aavangannu paavam andha kurangukku theriyama pochupola..maatikichu nalla.adhulayum kiran periyamma ponnunu sonnadhum nose cut aayduchu..plan flop hahahhahaha....diya vidhya convo rmba emotional a irundhuchu sagi..kannu verthuudchu.amma nu sonnadhum...vaamanam ponna paarthutaar..manaiviyathaan paarthukka mudila magalayachum nalla gavanichukattum...vidhya ku innamum aabathu irkundra patchathil pugazh kaapadhu arumai.....mahi unmaiyana oru ponna irundhu unga appavuku nalla per vaangi kodukatiyum paravala.ipdi avamana paduthama irkalam...oru thaayumnaavra irundhu ungalai paarthu paarthu valarthu irpar paavam.nice ud sagi.waiting for nxt ud sagi
 
Wowwww superrrrrrrrrrr ❤️ interesting 👍 intha vamanan magal nu ellarukkum announce panni antha pullaiku athigama pbm dan vara vaikka poran
 

New Threads

Top Bottom