Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

இந்த ud மிகவும் அருமை எவ்வளவு பெரிய விசயம் மூனு ud லா அழகா சொல்லி இருகிண்க சிஸ்டர்.ரொம்ப அருமை ஒரு குடும்பத்தில் இரு ஆண்கள் மூன்று பெண்கள் வாழ்வை எவ்வளவு சீரழித்து உள்ளார்கள் மிகவும் கொடுமை.சுமித்ரா அவர்கள் பெண்களைக் மிகவும் அழகாக வளர்த்து உள்ளார்கள். ஒருவர் வாழ்வை காத்துக் கொள்ள இன்னொருவர் வாழ்வை பணையம் வைத்து பார்த்து உள்ளார்கள் மிகவும் அருமையாக உள்ளது தொடர்ந்து படிக்க மிகவும் ஆர்வமாக உள்ளது சிஸ்டர்😍😍😍😍
மிக்க மிக்க நன்றி சகி .ஆம் நேசஎன்பது இது தான் தன் வாழ்க்கை கூட பொருட்படுத்தாது உடன் பிறந்தவர்களின் வாழ்க்கை பற்றி யோசிப்பது என்பது இதுதான். தம்பியுடையான் படைக் கு அஞ்சான் இப்படிக்கூட சொல்லிக்கலாம்
 
Arumaiyana ud ees ka...kiran thiya ipdi sudden a akkathambiya aavangannu paavam andha kurangukku theriyama pochupola..maatikichu nalla.adhulayum kiran periyamma ponnunu sonnadhum nose cut aayduchu..plan flop hahahhahaha....diya vidhya convo rmba emotional a irundhuchu sagi..kannu verthuudchu.amma nu sonnadhum...vaamanam ponna paarthutaar..manaiviyathaan paarthukka mudila magalayachum nalla gavanichukattum...vidhya ku innamum aabathu irkundra patchathil pugazh kaapadhu arumai.....mahi unmaiyana oru ponna irundhu unga appavuku nalla per vaangi kodukatiyum paravala.ipdi avamana paduthama irkalam...oru thaayumnaavra irundhu ungalai paarthu paarthu valarthu irpar paavam.nice ud sagi.waiting for nxt ud sagi
தாமதமாய் பதில் தருவதற்கு மன்னிக்கவும் இன்று தான் நான் உங்கள் விமர்சனம் பார்த்தேன் நீங்கள் தந்த விமர்சனத்திற்கும் மனம் நிறைந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன் அதை எப்படி போவது என்று தெரியாமல் தினமும் யோசித்துக்கொண்டிருந்தேன் .

உங்கள் விமர்சனம் பார்த்து மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது நீண்ட விமர்சனம் தருவதற்கு மீண்டும் ஒரு நன்றி சொல்லிக் கொள்கிறேன்
 
Wowwww superrrrrrrrrrr ❤️ interesting 👍 intha vamanan magal nu ellarukkum announce panni antha pullaiku athigama pbm dan vara vaikka poran
ஆமாம் ஊராரின் முன்னாடி தன் மகள் என்று காட்டி விட்டார் ஆனால் பிரச்சினைகள் அதிகமாய் வரும்
 
மிகவும் அருமை சிஸ்டர் ரொம்ப அழகா போகுது அடுத்தது என்ன என்று அறிய முடியாத அளவுக்கு கொண்டு செல்கிறீர்கள் மிகவும் அருமை😍😍😍
 
கதை எப்படிப் போவது என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே இருந்தேன் எனக்கு யாரோட விமர்சனமும் எப்படி பார்க்கிறது னு தெரியல என் கண்ணு முன்னாடி ஏதாவது தெரிந்த பதில் சொல்லிட்டு போயிடுவேன் .


மிக்க மிக்க நன்றி சகோ கதை போல இருக்கு நல்லா இருக்கா நல்லா இல்லையா என்பதையே ரொமான்ஸ் கம்மியா எழுதின கதை இது அது யோசனையிலேயே இருந்து பரவால்ல உங்களுக்கு பிடிச்சிருக்கு .

நீண்ட விமர்சனம் தந்ததற்கு மனமார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
Neenga aen ka apdi ninaikirnga..story arumaiya pogudhu..intertsinga irku..njoy panni padikiren..dnt wry ees ka..
 

New Threads

Top Bottom