Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

Hahahaha.sothu kammiyaipoitunnu pesivatcha ponnu maplaiyaiyae maathitanungale.paavingala.property a vatchu enna thaan panna porangalo.aathvik avanga amma kaila valarndhdahunala nallavanave irundhan idaila nadandha oru sila pbm nala avanga appa va paarthu kettavana poitu irkan ees ka.paavam nalla paiyan avan charactera maathidathinga.amirtha diya va unaku pudichuruku diyakum un mela nalla frnd ngra abiprayam irki..24mqnineramum kiran mela aval gavanam irka poi mudivu love la mudiya pogudhu..sema pair...pugazh ku nalla jodi paarthachu.sema story very intersting nice move ees ka..vidhya vidhu siva ellarkum nalla nalla pair ready pannidunga ees ka..paavam vaalkaiyai vaalamale tyagamngra perla orutharku oruthar vaalndhuttu irkanga...waiitng for nxtud
 
மிக்க மிக்க நன்றி சகி நீண்ட விமர்சனத்திற்கு... ஆமாம் .கார்த்திக் மிகவும் நல்லவன் தான் அவன் அப்பாவின் வளர்ப்பு அப்படி இருக்கிறான் காலப்போக்கில் சரியாக விடுவான் .

தொடர்ந்து விமர்சனம் தருவதற்கு மிகப்பெரிய விமர்சனம் எழுதி என்னை ஊக்குவித்த தற்கும் நெஞ்சார்ந்த நன்றியை சொல்லிக் கொள்கிறேன்
 
மிகவும் அருமை சிஸ்டர் ரொம்ப அழகா போகுது அடுத்தது என்ன என்று அறிய முடியாத அளவுக்கு கொண்டு செல்கிறீர்கள் மிகவும் அருமை😍😍😍
மிக்க மிக்க நன்றி தங்கையே தொடர்ந்து விமர்சனம் தருவதற்கு .

அந்தச் சனங்கள் தான் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் உங்கள் விமர்சனம் என்னை ஊக்குவிக்கிறது
 
மிகவும் இனிமையான பதிவு பெண்களை மதிக்க சொல்லிக் கொடுப்பதை விட அவர்கள் படும் கஷ்டத்தை நேரில் காமித்து புரிய வைத்து விட்டான் சேனா😍😍

ரொம்ப அருமை மகிமா சிக்கிரம் தனது தவறை புரிந்து கொண்டாள்.எல்லாம் அழகாக செல்கிறது அருமை😍😍😍
 
New Threads

Top Bottom