Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெப்பமாய் நீ தட்பமாய் நான் - Comments

சூப்பர் சூப்பர் எபி....இரண்டு திருமணமும் முடிந்தது...அமிர்தா க்யூட் யா..கிரண் செமையா ஸ்கோர் பண்றான்...சேனாக்கு கோவம் இல்ல இப்போ...புகழ்,விசித்ரா👌வாமனன் வித்யா கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாச்சு....அருமை சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 
மிகவும் அருமையான பதிவு ஒவ்வொருவர் மன நிலையும் ஒவ்வொன்றை சொல்கிறது.சேனா தியா அன்பின் உச்சம் என்றே சொல்லலாம். ஆனால் தியா சிரு பிள்ளை இவ்வாறு பேசியதை மன்னிக்க வேண்டும் இன்னும் அவளுக்கு தவறு சரி என்று கலந்து அலோசிக்கும் வயது வரா வில்லை...

கிரண் வித்யா இருவரின் பாசப் போராட்டம் அருமை.புகழ் குடும்பத்திற்கு ஏற்ற பையன். வாமனன் செய்வது எல்லாம் செய்து விட்டு இப்பொழுது புலபுவதில் என்ன இருக்கு😍😍😍😍
 
கல்யாணம் முடிந்து விட்டது சேனா கோவமமும் திர்ந்து விட்டது அருமையான பதிவு ஒரு வழியாக எல்லாரும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.வாமனன் நல்ல படியாக பிழைத்து வரா வேண்டும்.எல்லாரும் ஒன்றாக இருப்பது ரொம்ப அழகு சிஸ்டர் அதிலும் சிவா யாரை கல்யாணம் பண்ணிக் கொள்வர் அது தான் யோசனை எனக்கு😍😍😍
 

New Threads

Top Bottom