Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மனதோடு உறவாடும் நேசமே! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
ரொம்ப பெரிய குடும்பமாக இருக்கு கூட்டு குடும்பமாக உள்ளது ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்
 
ரொம்ப பெரிய குடும்பமாக இருக்கு கூட்டு குடும்பமாக உள்ளது ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்
Romba nandriii ma ❤️❤️❤️ first comment ungalodathuthan.. thanks ma 💕💞
 
எவ்ளோ கேரக்டர்ஸ்😳😳😳😳..அண்ணியை குறை சொல்றதும்,எனக்கு விலை குறைவ எடுத்தீங்க இவளுக்கு மட்டும் இவ்ளோ விலையாங்கறதும்,பணத்தை மிச்சம் பண்ண பார்க்கறதும்..‌.எல்லாமே இயல்பா இருக்கு சிஸ்..ஆரம்பமே கண்ணை கட்டுதே😊😍😍😍..ஆல் தி பெஸ்ட் சிஸ்
 

New Threads

Top Bottom