Thanks sisமுதல் எபி சூப்பரா இருந்திச்சு சிஸ் 🥰 பவி இவ்ளோ அழுறா... 🥺🥺 ரிஷி அவளை நக்கலாவும் பாக்குறான்... வேதனையாகவும் பாக்குறான்... இன்ட்ரெஸ்டிங்...
ஆல் தி பெஸ்ட் சிஸ் ❤️
Thanks paபவியாகவே முடிவு பண்ணிட்டா.. கேஸ்ல தோற்றிடுவேன்னு... அதேமாதிரி நடந்திச்சு.... ஆதிக்காக தான் இந்த கேஸா.... இவங்க பிரியுறஅளவுக்கு என்ன நடந்திருக்கும் 😳