Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சந்திரநகையே! - Comments

அருமையான அழகான கூட்டுக்குடும்ப நகைச்சுவை கலந்த காதல் கதை😍😍😍
அமரேந்திரன் ❤ அனுஷ்கா
அனு பேராசை பிடித்த அப்பா அக்கா மற்றும் கேவலமா வழியிற மாமா அப்பப்பா இவங்கள எல்லாம் சமாளிச்சிகிட்டு இருக்குறதும்,
ஆனாலும் தேவையான இடத்துல அவங்க அவங்களுக்கு பதில் கொடுக்கிறது👌👌👌👌

ஆ ஆ முதல் சந்திப்பிலே என்ன ஒரு அறை😂😂😂😂 நல்ல வேளை அமர் ஏதோ நல்ல மூட்ல இருந்த்தால இவ தப்பினால் இல்ல கடைசில கொடுத்தத அப்பவே கொடுத்து இருந்த இவ ஓடி போய் இருப்பா😂😂😂😂 ( ஆனா அமர் அடிச்ச மட்டும் அது தப்பு இது எந்த ஊர் நியாயம்)

குரு ❤ சௌமி
லூசு குரு 10 வருடத்துக்கு முதல் உன்னை ய ஒருத்தி வேணம்னு சொன்னதால அப்படியே இருப்பியா....... சௌமி காதல் அழகு......
ஆனா அவ அமர்கிட்ட மரியாதை பற்றி சொல்லும்போதே எனக்கே கஷ்டமா போய்டுச்சிப்பா😔😔😔
அப்புறம் அவளே அத உணர்வது மன்னிப்பு கேட்பது அழகு
அமர்💑 குரு💑 முத்து💑
இது மூனும் வேற லெவல் நட்பு..... அதுவும் சரித்திரம் திரும்புறது👌❤❤❤
ஈஸ்வரி பாட்டி மூர்த்தி தாத்தா❤❤
ராமன் சௌந்தர்யா❤❤❤❤
சித்ரா சுபி ராதிகா❤❤❤❤❤
ராகவ் 😤😠 ராதா 😤😠 தரணி( இவனுக்கு என்ன போடலாம்) ஆரம்பத்துல 😤😠😠😠😠😠 கடைசில 😐😐
அருமையா மனசுக்கு நிறைவான கதை.....
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
🥰😍🤩🥳 thanks
 
Beautiful family story sis 💕 amar family super.. oruthar mela oruthar vachurukkura anbu mariyathai ellame nallla irunthathu. Anu super.. very bold. Kudumba sulala unarthu thannai thane thairiyama nimirva matthikuttu ammavaiyum thangaiyaiyum support panra.. anu amar lovable pair 🥰🥰🥰 amar, guru, muthu ivanga combo nice ♥️♥️♥️
Thanks
 
அருமையான அழகான நிறைவான குடும்பம் 🌹காதல் 🌹நகைச்சுவை கலந்த நிறைவான கதை நிறைவும் அருமை 👌👌👌, ஒவ்வொரு கதை பதிவும் சுவரஷ்யமாக அடுத்து என்ன என்று ஆர்வத்தை தூண்டும் படி கதை நடை இருந்தது, அமர் ♥️ அனுஷ்கா காதல் இயற்கையாகவும் கிராமிய மனந்துடனும் இருந்தது அருமை 👌👌👌, இன்னும் கதை பத்தி எப்படி சொல்லவென்று தெரியவில்லை என்னை மிகவும் கவர்ந்த கதை மகிழ்ச்சியாக படித்த கதை அருமை 👌👌👌, வெற்றி பெற இனிய வாழ்த்துக்கள் சிஸ் 💕💕💕💕🌹🌹🌹நன்றிகள் 🙏🙏🙏🌹🌹🌹🌹
Thanks
 

New Threads

Top Bottom