Rajani novels
Well-known member
- Messages
- 126
- Reaction score
- 40
- Points
- 63
அடுத்த எபியில் வருவார்அனு சூப்பர்.சித்ரா மாதிரி ஆளுங்கள் இருக்கிறதால் ராகவ் போல ஆளுங்க வாழ்க்கை ஓடிட்டு இருக்கு .ராகவ்வை முதல் எபியிலே அடிக்கிற அளவுக்கு கோபம் வருது.ராதாவையும் பிடிக்கவில்லை.சுபா கியூட்.கதை சூப்பர்.ஹீரோ அடுத்த எபியில் வருவானா?.