Rajani novels
Well-known member
- Messages
- 126
- Reaction score
- 40
- Points
- 63
நன்றிமூத்த தம்பதியான ராமன் சவுந்தர்யா சூப்பர்...மணி நல்லா பண்றாடா..அதுக்குள்ள அனுஷ்கா விஷயத்தை ஊருக்கே பரப்பிட்டான்..அமர் அருமையா ஸ்கோர் பண்றான்..ராதா பணம் தான் முக்கியம் என நினைப்பவள் போல...அமர் அனு பைட் சீன்ஸ் க்யூட்...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்