Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதல் கடிதமடி நான் உனக்கு! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
983
Reaction score
588
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
முன்னோட்டம் அருமை சிஸ்.....ஆல் தி பெஸ்ட்........இனியன் அவ்வளவு தூரம் சொல்லியும் அவனோட நேர்மை பிடிச்சதால சாமன்யா திருமணத்தை நிறுத்தல போல.....முதல் அத்தியாயத்திற்கு வெய்ட்டிங் சிஸ்
 
முன்னோட்டம் அருமை சிஸ்.....ஆல் தி பெஸ்ட்........இனியன் அவ்வளவு தூரம் சொல்லியும் அவனோட நேர்மை பிடிச்சதால சாமன்யா திருமணத்தை நிறுத்தல போல.....முதல் அத்தியாயத்திற்கு வெய்ட்டிங் சிஸ்
மிக்க நன்றி சகி 😍❤️
 
மிகவும் அருமையான தொடக்கம் சிஸ்டர் உங்களின் கதையின் பெயர் கூட மிகவும் அருமை, இனியன் சூப்பர் சூப்பர் சாமான்ய அழகான காதல் கதை போல் தோன்றுகிறது😍😍😍
 
மிகவும் அருமையான தொடக்கம் சிஸ்டர் உங்களின் கதையின் பெயர் கூட மிகவும் அருமை, இனியன் சூப்பர் சூப்பர் சாமான்ய அழகான காதல் கதை போல் தோன்றுகிறது😍😍😍
மிக்க நன்றி சகி 😍❤️
 

New Threads

Top Bottom