Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஃபாஸ்ட் டிராக் - Comments

கிருஷ்ணாவோட ஹோம் டூர் சூப்பரா இருந்துச்சு 😍😍😍.....பைனான்ஸ்காரங்க லோன் வாங்குனவங்கள விட்டுட்டு கியாரண்டி கையெழுத்துப் போட்டவங்களுக்கு call பண்றானுக🤦‍♀️🤦‍♀️🤦‍♀️...கிருஷ்ணாவோட திட்டம் என்னவா இருக்கும் 🤔 🤔 ....
 
லாரி டெண்டர் விஷயமா..அதுக்குதான் இந்த முன்னா கிருஷ்ணாவை அடிச்சிப் போட்ருக்கானா..முன்னா ரொம்ப மோசமான ஆளா இருக்கான்..ஷாமா கிருஷ்ணா தப்பிச்சிருவாங்களா 🙄 🙄 ...
 
கிருஷ்னா ஹோம் டூர் சூப்பர் லைக் சோ மச். இப்படி ஒரு உரம் இருக்கதே நீங்க சொல்லி தான் தெரியும். நைஸ் எபி
 
என்ன இயக்கம் இது . டெண்டர் விஷயத்தில் தான் பிரச்சினை ஆகிருச்சா. ரகு கூட இப்படி நினைக்கானே அவ்வளவு மோசமான ஆளுங்களா முன்னா மோட்டூ. தப்பிச்சிடுவாங்களா ரெண்டு பேரும். விறுவிறுப்பாக போகுது
 

New Threads

Top Bottom