Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

ஃபாஸ்ட் டிராக் - Comments

ரொம்ப பாஸ்டா போகுதுக்கா எபி. ஷாமா பாவம். இன்னும் பிளாஸ்பேக் வரல அக்கா. அவள் கேட்பதே தான் நாங்களும் கேக்கோம் ஏன் ரகுக்கு இவ்வளவு இடம் குடுக்காரு சோம்நாத். அடேய் லூசுபயலே யார் இடத்தில் வந்து யார் சீன் போடுரது கிருஷ்ணா செஞ்சு விட போறான் நீ போக போற . கிருஷ்ணா பாத்ததும் பிரஷ் இல்லை என்று கண்டு பிடிச்சிடுவான். ஷாமா பின்னால் வருவானு இவன் எப்படி நம்புரான் லூசா இவன் காதல் என்பது பற்றி அறியாதவன் அடுத்த எபிக்கு வெயிட்டிங் அக்கா
Thanks for your comments and support from the beginning ma❤️❤️
 
26 வது எபியில் தான் மொத்தமா படித்தேன் ஹைவேஸ் ரோட்டில் வண்டி போற ஸ்பீடு தடையில்லாமல் ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு, ஷாமாக்கு என்ன ஆகும் என்ற பதட்டம் கிருஷ்ணா வாவ் ஷாமா பெர்பக்ட் மேட்ச் மோட்டூ, முன்னா உலகில் வாழ்த் தகுதி இல்லாதவங்க ரகு லூசுப்பயலா இருக்கான்😡ஷாமா கிருஷ்ணாவிடம் வந்து சேர்வதற்கு வெயிட்டிங்❤️
 
மிக்க நன்றிங்க ொடர்ந்து ஆதரவு குடுங்க...
♥♥♥♥
 
KK பதில் சொல்ல திண்டாட போறதா?? Over confidence தான் இந்த Dragon fruit kku 😂😂😂
யாரு திரு திருன்னு முழிக்க போறதுன்னு நாங்க பார்த்து ரசிக்கிறோம்.
(இவன் யாருன்னு கிருஷ்ணாக்கு முன்னாடியே தெரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்)
இப்போ Mr. Saturday உன் பாக்கெட்ல தான் dragon மண்டையா 😅
Eagerly waiting for சரவெடி epi 😍😍😍
 
கிருஷ்ணாவ குறைத்து மதிப்பீடு செய்றான்.
அவனை சந்தித்த பின்னர் தானே மாறுவானோ.
 
New Threads

Top Bottom