Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஃபாஸ்ட் டிராக் - Comments

ஹா ஹா ஹா அக்கா செம போங்க. ரகு ஆர்வமா இருக்கானோ இல்லையோ நான் ரொம்ப ஆர்வமா இருந்தேன் கேகே பற்றி தெரிஞ்சிக்க. வாவ் அக்கா செமயா சொல்றீங்க டயலாக் ஆஸம் எப்படி இப்படி ❣❤️❤️❤️ காஷ்மீர் பற்றி சொன்னது ரொம்ப நல்லாருந்தது பிடிச்சிருந்தது. அப்புறம் பாய்ஸ் படம் பாத்ருகீங்களா அதுல ஒரு சீன்ல ஒருத்தனுக்கு மூக்கு உடைஞ்சி கீழ விழுர மாதிரி இருக்கும் அது தான் நிபாகம் வந்தது ரகுவ பாக்கும் போது🤣🤣🤣🤣🤣எப்படி எப்படி இவர் வந்து இங்கு சீன் போட்டா கிருஷ்ணா கண்டு பிடிக்க மாட்டானா அல்ரெடி கிருஷ்ணா ஸ்மெல் பண்ணிட்டான் தட் டிராகன் கண்ட்ரி புருட்ஸ்😆😆😆😆😆ஏன் அக்கா இப்படி பிரஷர் ஏத்ரீங்க அடுத்த எபியை போடுங்க சீக்கிரம்
மிக்க நன்றி... இது ோன்ற கமென்ட்ஸ் தான் என்னையும் உற்சாகமா எழுதவைக்குது
 
கிருஷ்ணா ரொம்ப கஷ்டப்பட்டுட்டான் இனிமேலாவது ஷாமாவுடன் சந்தோஷமா இருக்கட்டும் இந்த ரகு கிருஷ்ணாவை விட்டு ஷாமா பிரிவான்னு எப்படி நம்புறான்
 
கிருஷ்ணா ரொம்ப கஷ்டப்பட்டுட்டான் இனிமேலாவது ஷாமாவுடன் சந்தோஷமா இருக்கட்டும் இந்த ரகு கிருஷ்ணாவை விட்டு ஷாமா பிரிவான்னு எப்படி நம்புறான்
நம்பல...பேராசைப்படுறான்ங்க
 
Ha ha😂😂😂😂sethan da sekaruuuu😂😂😂😂 achacho enga pa antha somuuu...sekiram vanthu unga ragu va kapaathu pa😂😂😂 ooma kutha vanga poran Namma kk kita😂 as usual krishna rockz
 
Ha ha😂😂😂😂sethan da sekaruuuu😂😂😂😂 achacho enga pa antha somuuu...sekiram vanthu unga ragu va kapaathu pa😂😂😂 ooma kutha vanga poran Namma kk kita😂 as usual krishna rockz
மிக்க நன்றி மா
தாங்க்ஸ்♥♥♥♥
 

New Threads

Top Bottom