பகை 3 அந்த இருட்டு ரூமில் கைகள் கட்டப்பட்டு, வாயில் துணி அடைக்கப்பட்டு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தாள் ஒரு பெண். அந்த பெண்ணின் கண்கள் அச்சத்தை பரதிபலித்தது. காரணம் அவளின் முன் கூர்மையான ஆயுதம் ஒன்றினை ஏந்திக் கொண்டு நின்றிருந்தான் அவன். அந்த கூர் ஆயுதத்தையும் அவனையும் பார்த்தவளுக்கு, கண்களில்...
www.sahaptham.com