Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கிரைம் ஸ்பாட் - Comments

வைகுண்டம் பொண்ணு ஸ்ருதியையும் கொலை பண்டாங்களா 🙄 🙄 🙄 🙄 .....அந்த மெமரிகார்ட்ல எவிடெண்ஸ் ஏதாவது இருக்குமா.....கொலைபண்ணவங்க ஹோட்டல்ல ஏதும் செக் பண்ணலையா ஸ்ருதி டைரி எல்லாம் எடுத்துட்டாங்க..மெமரிகார்டை எப்படி விட்ருப்பாங்க🧐🧐🧐....
அதுக்கு பதில் அடுத்த அப்டேட்டில் வரும் பா
 
ஸ்ருதி திவ்யா கொலைக்குப் பிண்ணனி போதைப்பொருளா😳😳😳😳😳..அதும் ரசிகர்களுக்குத் தெரியாமலே திரையுலக பிரபலங்களின் விநியோகமா🙁🙁🙁🙁.....மார்க் இனி என்ன செய்யப்போறான்....
மார்க் என்னென்ன செய்ய போறான்னு அடுத்தடுத்த அப்டேட்டில் பார்க்கலாம் பா
 
மார்க் ஆதாரத்தை எல்லாம் வெளிவிட்டது சரியான முடிவு..பட் கமிஷ்னரே குற்றவாளிகள் பக்கம்🙁.அந்த தொழிலாதிபர் மார்க் தான் ஸ்ருதியோட லவ்வர்னு தெரிஞ்சதும் ஏதோ பிளான் பண்டான்...
 
எல்லா கெட்டவங்களும் சேர்ந்து ஸ்ருதி அண்ட் மார்க் மேல பழியைப் போட்டுட்டாங்களா 🙄 🙄 🙄 🙄 🙄 ....இந்த மீடியாவும் அதை நம்புவது🙁🙁🙁🙁...இவனுக வேற ஏதாவதுன மார்க்கை வேலையவுட்டு தூக்கிறது🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️...பிரம்மாக்கு ஸ்ருதி போன்ல ஏதோ ஆதாரம் கிடைச்சிருக்கு போல🤔🤔
 
மார்க் ஆதாரத்தை எல்லாம் வெளிவிட்டது சரியான முடிவு..பட் கமிஷ்னரே குற்றவாளிகள் பக்கம்🙁.அந்த தொழிலாதிபர் மார்க் தான் ஸ்ருதியோட லவ்வர்னு தெரிஞ்சதும் ஏதோ பிளான் பண்டான்...
Thanks for your comments pa 😍
 

New Threads

Top Bottom