4 - கூத்தகராதி கிளி பேசுவதையெல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தவன் ‘ஹ்ம்மம்ம்ம்ம்’ என்று ஒரு பெரும் மூச்சை வெளியிட்டபடி “ரொம்ப புரட்சி பேசுற...” என்றான் மென் புன்னகையுடன் இதைக் கேட்டவள் ஒற்றைப் புருவத்தை மட்டும் உயர்த்தி “புரட்சியா?” என்று கேட்டாள். “ஹ்ம்ம்.. புரட்சி தான்.. அதனால தான சாதின்ற...
www.sahaptham.com