Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comment thread for Shivani's novels

Vidhushini

Member
Messages
44
Reaction score
42
Points
18
Indha epi, Live-a nadandhadha, history-ya padikkira madhiri irundhuchu 🤣🤣🤣 Interesting epi. Nallaa viruviruppa irukkudhu Shivani sis.
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Indha epi, Live-a nadandhadha, history-ya padikkira madhiri irundhuchu 🤣🤣🤣 Interesting epi. Nallaa viruviruppa irukkudhu Shivani sis.
நன்றி விதும்மா❣️

எப்பவும் இது ஒரு சுயபுனைவுங்கிறதை மட்டும் மறக்கக்கூடாது நீங்க!🙂
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
ரைட்டர்ஜி கலக்குறீங்க
பாவம் அந்த அட்மின்🤣🤣🤣

சில inform கொடுத்தீங்க பாருங்க சூப்பர்👌👌 அத்தனையும் எழுத்தாளர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

வெயிட்டிங் சகோ
 

Vidhushini

Member
Messages
44
Reaction score
42
Points
18
Neraiya writers and their writings pathi, neraiya information indha epi-la.... Wow. Novels ku website start panradha pathiyum nalla elaborate pannina vidham 👌 Shivani sis 👍🏽
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
ரைட்டர்ஜி கலக்குறீங்க
பாவம் அந்த அட்மின்🤣🤣🤣

சில inform கொடுத்தீங்க பாருங்க சூப்பர்👌👌 அத்தனையும் எழுத்தாளர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

வெயிட்டிங் சகோ
தொடரும் உங்களின் ஊக்குவிப்புகளுக்கு என் பேரன்புகள் அக்கா❣️
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Neraiya writers and their writings pathi, neraiya information indha epi-la.... Wow. Novels ku website start panradha pathiyum nalla elaborate pannina vidham 👌 Shivani sis 👍🏽
😍 பல முக்கிய எழுத்தாளர்களை இதிலுமே தவறவிட்டிருக்கிறேன் விதும்மா☺️ உங்களின் தொடர் ஊக்குவிப்புக்கு என் தோளணைப்புகள் விதும்மா❣️
 

Vidhushini

Member
Messages
44
Reaction score
42
Points
18
Correct-a sonneenga Shivani sis 👍🏽 99% Namma problems-ku kaaranam namma mindset dhaan. Balance 1% dhaan andha problem.

Neenga 'karuthu thiri' ✍️ovvoru vidhama poduradhu unique-a irukku ❤️👌
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அருமை சகோ,

உங்க புரபொசர் சொன்னது ரொம்ப சரியான வார்த்தைகள். பள்ளி, கல்லூரி படித்து தங்களை ஒரு நிலைக்கு கொண்டு வர துடிக்கும் மாணவ செல்வங்கள் எழுத்தை ஒரு பணியாக எண்ணாமல் பகுதி நேரமாக பார்ப்பது சிறப்பு.

அது போல சுஜாதா சாரின் பேச்சும் அருமை.

அமேசான் காரன் பற்றிய குறிப்புகள், விளக்கம் சோக கீதம் பாட வைக்குது.

வெயிட்டிங் சகோ
 
Top Bottom