Vidhushini
Member
- Messages
- 44
- Reaction score
- 42
- Points
- 18
ஷிவானி சிஸ், நீங்க எழுதுகிற ஒவ்வொரு அத்தியாயமும், எழுத்துலகில் இவ்வாறெல்லாம் நடக்குமா? நடந்து கொண்டிருக்கிறதா? எனத் திகைக்க வைக்கிறது.
PDF தவிர்த்து எவ்ளோ பிரச்சனைகளை, ஒரு எழுத்தாளர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நல்லா விவரிச்சிருக்கீங்க
PDF தவிர்த்து எவ்ளோ பிரச்சனைகளை, ஒரு எழுத்தாளர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை நல்லா விவரிச்சிருக்கீங்க