சகோ 3 - வது எபிசோட் படிச்சதும் பக்னு சிரிச்சிட்டேன்
இவக தான் லவ்வர்ஸா நீங்க எழுதும் கதையில் வருபவர்கள். அது வேறு குழம்பிட்டு
அந்த முத்தக் காட்சி ரசிக்கல. அதற்கு அருகில் இருந்த உங்க டயலாக் செமயா இருந்துச்சி
அந்த மாதாஜி பற்றி சொன்னது எல்லாம் நிஜமாக நடந்தது என்று நினைக்கிறேன். இது நிஜத்தில் நடப்பது தான்.
ஆனாலும் ரொம்ப ஓவர் தான். ஒரு தளத்தில் எழுதிக் கொண்டு இன்னொரு தளத்தில் எழுதக் கூடாது. அப்படி பண்ணினா Blog and writer யாரும் பேசக் கூடாது என்பது முட்டாள்தனம்.
இதற்கு ஒரு வாட்சப் குரூப் வேறு கேடு
மிகவும் அருமை சகோ
மறுபடியும் சொல்றேன் கவனமாக எழுதுங்க. யாரும் என்னை பற்றி தான் சொன்னான்னு வந்திடாம சரிதானா?