Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Arumaiyana ud. Madu avana kavanikkirannu ammakku avan than magalukku thunaiya irukka aasai varudu.

நன்றி சுமி.

ஒரு அம்மாவுக்கே உரிய ஆசை, எதிர்பார்ப்பு அது.... பார்ப்போம் என்ன ஆகுதுன்னு...
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
விஜயாவோட எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகுமா....தீனா நல்ல நண்பன்..அபய் சொல்லாம விட்டாலும் ஏதாவது காரணம் இருக்கும்னு புரிஞ்சிகிட்டான்...அபய்க்கு இந்த சம்பவத்து மூலமா தான் மாது நம்பர் கிடைச்சுதா...அபய் க்ரேட் க்ரேட்...ஹீரோவை ரொம்ப புடிக்குது அக்கா 🤩 :love::love:

நன்றி தர்ஷினி.

தீனா ஒரு நல்ல நண்பன்.... அவ செய்த சின்ன செயலால் அவனுக்கு அவ நம்பர் கிடைத்தது.
 

Lalitha87

New member
Messages
3
Reaction score
3
Points
3
நன்றி லலிதா,

சின்ன பகுதி போட மறந்துட்டேன், இப்போ சரி பண்ணிட்டேன், படிச்சுட்டு சொல்லுங்க.
Thanks for update mam..
பாவம் மாது.. ஒவ்வொரு தடவையும் அபய தப்பா நினைக்கரா.. அட்லீஸ்ட் இப்பவாவது சாரி கேட்டாலே..
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Thanks for update mam..
பாவம் மாது.. ஒவ்வொரு தடவையும் அபய தப்பா நினைக்கரா.. அட்லீஸ்ட் இப்பவாவது சாரி கேட்டாலே..

அவ ஒண்ணு நினைத்தால் வேற ஒண்ணு நடக்குது என்ன செய்ய

நன்றி
 
Top Bottom