BalaDurga Elango
Member
- Messages
- 37
- Reaction score
- 37
- Points
- 18
Wow super super abai enaku romba pudichu irukku
Wow super super abai enaku romba pudichu irukku
கடவுள் நான் நல்லா பார்த்துப்பேன்னு என்கிட்ட அனுப்பி இருக்காரு போல என்ற அபயின் வார்த்தை ஜேஸ்மின் சபரிரக்ஷன் போன்ற ஒருவன் நிச்சயம் அனைத்து இடங்களிலும் இருப்பான்...தீனா இன்றும் நல்ல நண்பனாய் என் மனதில் பதிந்து விட்டான்...மாதுவின் கணிக்கும் திறன் சூப்பர்..அபய் பக்கத்துல அமர்ந்துட்டாசெம அக்கா..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
super sis
சூப்பர் பேசாமல் மாது கிட்ட நல்ல பேர்
வாங்கியச்சு அபயன்....
ரஷன்செமையா வாங்கி கட்ட போறான் அது மட்டும் நிச்சயம்