Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
hi infaa mam ungaloda story's niraiya.. padithu ullen anaithu kadhaikalum migavum arumayaga irunthathu,,ungaloda kadhaikalai mendum ,mendum padikka thundum vakaiil irukkum.ippo running la ulla mathummai nice starting mam, kadhai karu arumai ,nam idaiye ulavum kodumaiyana unmaiyana nizhalvai pattri,super & all the best infaa

நன்றி இலக்கியா.

இப்போதைய காலகட்டத்தில் சில நிகழ்வுகளைக் கடந்து வராமல் யாராலும் இருக்க முடியாது.

உங்களுக்கு என் கதைகள் பிடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம்.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
சூப்பர்....

இந்த முறை sorry கேட்டசிச்சு
அபயன் கை கழுவும் இடத்துக்கு தானே போனா அவனோட போன் எப்படி மாது கிட்ட போச்சு....

நன்றி தரணி.

அந்த பகுதியில் சின்ன பார்ட் போஸ்ட் பண்ண மறந்துட்டேன், இப்போ சரி பண்ணிட்டேன், படிச்சீங்களா?
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Nice story mam..
Each time you are picking different concepts.. this ud seems incomplete.. abay washroom ponan.. ana mobile maadhu kitta eppadi vanthuchi

நன்றி லலிதா,

சின்ன பகுதி போட மறந்துட்டேன், இப்போ சரி பண்ணிட்டேன், படிச்சுட்டு சொல்லுங்க.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Mam ஏதாவது ஒரு பகுதி விடுப்பட்டுவிட்டதா ஏனெனில் அபய் கை கழுவும் இடத்தில் இருந்து குழப்பம் இருக்கிறது...

விடுபட்ட பகுதியை போட்டுவிட்டேன், படித்துவிட்டு சொல்லுங்க, நன்றி.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Muthal train incident theriyum aduthu yenna phone thirudan nu solrane 😲
Iva yenna abai ava pinnadi mattume seirannu ninaichittala😂

நன்றி ஸ்ரீ,

அவளுக்கு அப்படித்தான் தோணுது போல, எல்லாம் சரியா போய்டும். நன்றி.
 
Top Bottom