மாதுக்கு அபய் மேல ஈர்ப்பு வந்தாச்சு...திருமணம் வரை யோசிக்கறா மாது நீ நம்பர் delete பண்ணா எங்களுக்குத் தெரியாதா...எங்க அபய் கண் எல்லாம் பத்து கேமராக்குச் சமம்....சொந்த அண்ணா அண்ட் அம்மாவை அண்ணா,அம்மானு கூப்டக்கூடாதாஜனனி நிலைமை ரொம்ப மோசம் போலயே....சூப்பர் எபி அக்கா...