Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Infaa's - மாதும்மை comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
மாதுக்கு அபய் மேல ஈர்ப்பு வந்தாச்சு...திருமணம் வரை யோசிக்கறா 👌 💃மாது நீ நம்பர் delete பண்ணா எங்களுக்குத் தெரியாதா...எங்க அபய் கண் எல்லாம் பத்து கேமராக்குச் சமம்:cool::cool::cool::cool::cool::cool:....சொந்த அண்ணா அண்ட் அம்மாவை அண்ணா,அம்மானு கூப்டக்கூடாதா:unsure::unsure::unsure::unsure::unsure:ஜனனி நிலைமை ரொம்ப மோசம் போலயே....சூப்பர் எபி அக்கா...
 
ilakkiya

Member
Messages
36
Reaction score
35
Points
18
ஆண்களை வெறுத்தவள்,இன்று அவனுடன்,கல்யாணம் ,உறவு ,பிள்ளை வரை நமக்கு சரி வருமா..,வராது என்று அவளை சிந்திக்க வைத்து விட்டான் அபய் செம ...:love::love: அவனுடைைய தங்கைை பற்றிய அவனுடைய ஆதங்கம், மிகவும் உண்மையாான மனதின் வெளிப்பாடு அருுமையான பதிவு:love::love:(y)
 
Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93

நன்றி தர்ஷினி.

மாது நம்பரை டெலீட் பண்ணா போதும்னு நினைக்கறா, ஆனா அப்படியெல்லாம் அபயன் விட்டுடுவானா என்ன?

ஜனனி கதை அப்படித்தான்...
 
Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
ஆண்களை வெறுத்தவள்,இன்று அவனுடன்,கல்யாணம் ,உறவு ,பிள்ளை வரை நமக்கு சரி வருமா..,வராது என்று அவளை சிந்திக்க வைத்து விட்டான் அபய் செம ...:love::love: அவனுடைைய தங்கைை பற்றிய அவனுடைய ஆதங்கம், மிகவும் உண்மையாான மனதின் வெளிப்பாடு அருுமையான பதிவு:love::love:(y)

நன்றி இலக்கியா.

மாதும்மை யோசிக்கறதை செயல்படுத்த நிறைய கஷ்டப்பட வேண்டி இருக்கும்.
 
Top Bottom