Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

mehar banu

New member
Messages
6
Reaction score
8
Points
3
மிக்க நன்றி பானு.

அந்த வாயில்லா ஜீவனின் நிலையில் தான் இருப்பதை சொல்லி உணர்த்தி இருக்கா. இல்லன்னா இப்போ கூட புரிஞ்சு இருக்கவே மாட்டாங்க.

அபயன் நிச்சயமா அவளை மாற்றுவான்.
ம்ம்.. ஆமாக்கா... கடைசில வாய் உள்ள குழந்தையின் கஷ்டத்தை , வாயில்லா ஜீவனின் கஷ்டம் தான் புரிய வச்சு இருக்கு.
 

Leellaa

Member
Messages
44
Reaction score
21
Points
18
Superb story ..pls continue what ever you think..great lesson for the parents who are not listening her child emotions
 

Johannah

New member
Messages
8
Reaction score
9
Points
3
Hi mam நான் உங்களின் பெரிய விசிறி.உங்களுடைய ஒரு சில கதைகளைத் தவிர மற்ற எல்லாக் கதைகளையும் வாசித்திருக்கின்றேன். அதுவும் உங்களின் ரொமேன்ஸ் பகுதிகள் ரொம்பவே புடிக்கும்.இந்தக் கதையை பாதியில் நிருத்த வேண்டாம். Pls கதை ஒவ்வொறு நாளும் வரும் போல.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
ம்ம்.. ஆமாக்கா... கடைசில வாய் உள்ள குழந்தையின் கஷ்டத்தை , வாயில்லா ஜீவனின் கஷ்டம் தான் புரிய வச்சு இருக்கு.

ஆமாடா.... இதெல்லாம் பெரியவங்க தப்புதான்.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Superb story ..pls continue what ever you think..great lesson for the parents who are not listening her child emotions

நன்றி லீனா

கண்டிப்பாக தொடர்வோம்....... உங்கள் ஆதரவுக்கு நன்றி.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Hi mam நான் உங்களின் பெரிய விசிறி.உங்களுடைய ஒரு சில கதைகளைத் தவிர மற்ற எல்லாக் கதைகளையும் வாசித்திருக்கின்றேன். அதுவும் உங்களின் ரொமேன்ஸ் பகுதிகள் ரொம்பவே புடிக்கும்.இந்தக் கதையை பாதியில் நிருத்த வேண்டாம். Pls கதை ஒவ்வொறு நாளும் வரும் போல.

நன்றி ஜோனா....

தினமும் உங்களுக்கு என் கதைகள் பிடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோசம்........

கதையை நிச்சயம் பாதியில் நிறுத்த மாட்டேன்.... உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.
 

Marlimalkhan

Member
Messages
37
Reaction score
35
Points
18
Super ma.. Yes pen pillaikalai romba pathuka vendi iruku sonthakarangala koida namba mudiyala indha vakkiram pidicha ulagathula
 
Top Bottom