mehar banu
New member
- Messages
- 6
- Reaction score
- 8
- Points
- 3
ம்ம்.. ஆமாக்கா... கடைசில வாய் உள்ள குழந்தையின் கஷ்டத்தை , வாயில்லா ஜீவனின் கஷ்டம் தான் புரிய வச்சு இருக்கு.மிக்க நன்றி பானு.
அந்த வாயில்லா ஜீவனின் நிலையில் தான் இருப்பதை சொல்லி உணர்த்தி இருக்கா. இல்லன்னா இப்போ கூட புரிஞ்சு இருக்கவே மாட்டாங்க.
அபயன் நிச்சயமா அவளை மாற்றுவான்.