Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
சந்தனாக்கு என்ன ஆச்சு...... ஏன் இப்படி நடந்துகிறா,..... ரக்சன் பர்மிஷன் கேட்டா நீ ஆஃபிஸ் விடற timingக்கு அனுபுவ போலவே பேசியே ....

மாது கிட்ட நல்ல முன்னேற்றம்
 

Sridevi

Active member
Messages
193
Reaction score
185
Points
43
Maadhu inthalavukku abai ya miss pandrala wow avan correct a purinchi vachi irrukkan avanai aavalukku pidikkum ana kanavan nu ninirakra alavukku nu😍😍 santhana avanai parthu vilagi porathu oru aan thodran nu ninacha santhosam a irrukku ana avvalavu avan kitta pazhagina ponnu vilagi porathu varuthamavum irrukku pa
 

Johannah

New member
Messages
8
Reaction score
9
Points
3
முக்கியமான பகுதியில தொடரும் போட்டுட்டிங்களே அக்கா.😣😣
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
சந்தனாட சிறு மாற்றம்.....அபய் சொன்னது உண்மைதான் அக்கா நம்மகிட்ட நெருங்க விடாம பண்ண பண்ண தான் அன்பு அதிகரிக்கும்... மாது அவன் வருத்தத்தைப் போக்கும் விதமா ஸ்கூல்க்கு போகலாமானு கேட்டுட்டா:rolleyes::rolleyes::love:(y)(y).....சூப்பர் அக்கா...

நன்றி தர்ஷினி.

அபயன் அவளோட மனநிலை அறிந்து செயல்படறான்... பார்ப்போம் என்ன நடக்குதுன்னு.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Achoooo sis ipdi oru ending la mudichutigale.... interesting sis.come fast with your next ud sis

நன்றி நிவேதா.

இப்படி முடித்தால் தானே அடுத்தது படிக்க உங்களுக்கு ஆர்வம் வரும், அதான்.
 
Top Bottom