Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
sad epi sis achoo..santhanavirkku piditha buttrfly avaludaiya uyire poga oru reason aiduchu..aayammavirkku irukka akkarai,poruppu kuda intha parentkku illa pavam santhana,😞😞😞😞😞thannai nokki neenda karangalai pidithu karai servaala naam maathu ,endru ariya aavaludan waiting infaa sis:):):oops::)

நன்றி இலக்கியா

சில நேரங்களில் மனிதர்கள் ரொம்ப அலட்சியமா நடந்துக்கறாங்க. அதான் இப்படி.

மாது அவன் கரத்தை பிடிப்பாளான்னு தெரியலை... பார்ப்போம்
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
Arumaiyana ud. Santhana va ava nesiththa butterfly moolama uyir poi viduma kappaththa mudiyatha. Madu va Abei kappaththa viduvan.

நன்றி சுமி

சில இழப்புக்களை நாம் தவிர்க்க முடியாது.
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
ரொம்ப கஷ்டமா இருந்தது மா வேலை பாக்கிற ஆயா க்கு இருக்குற அக்கறை கூட பெத்தவங்களுக்கு இல்லையே 😭😭😭
கண்டிப்பா அபாய் கைய பிடிப்பான்னு நம்புறேன் மா ❤

நன்றி ஶ்ரீ

பாசம் எல்லாம் பல நேரத்தில் வேஷமாயிடுது பாரமாயிடுது.

மாது கையை பிடிக்கணும்...
 

sumathimathi

New member
Messages
24
Reaction score
24
Points
3
Yenna sandhana ,Madhumati ku ore mathri nadukuthu.parents carelessness ala she's no more.madhummai will she be saved.awesome.
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
தன்னோட பொண்ணு அப்படிக்கிற பாசம் கூட இல்லாம போகுமா... சந்தனாக்கு நடந்தது ரொம்ப கஷ்டமா இருக்கு....

மது இப்போ கூட உனக்கு புரியலையா...
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
பட்டர்ப்ளை பறந்து போச்சு மனசு பாரமாச்சு. நான் நினைச்சத தீனா முலமா சொல்லிட்டமா. சந்தனா தன்னம உயிர குடுத்து மாதுவை காப்பாத்திட்டா😢😢😢😢
 
Top Bottom