Superb ud mam. Karaipar karaithal kallum kariyum. Abai samalichuduvan maadhuvai..happy.
சூப்பர் அக்கா...அபய் எல்லாத்தையும் சமாளிப்பான்...ஒவ்வொரு விஷயத்தையும் அழகா கையாள்றான்..திருமணம் முடிஞ்சு தனியா போறது பத்தி அம்மாட பேசறது,மதுட பேசறது எல்லாம் அருமை...
வாவ் சூப்பர்.... எல்லாரும் மதுக்கு ரொம்ப care கொடுத்து பார்த்துட்டு இருக்காங்க.... கல்யாணம் நல்ல படியாக சந்தனா ஆசியில் நடக்கணும் ..
Kalarathi செய்யுறது ரொம்ப ஓவர்
Wow lovely enna oru varathai jalam cant wait next update pls