Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Hanza

Member
Messages
89
Reaction score
89
Points
18
எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு.... 😡😡😡😡
அபய் 🤙🏻🤙🏻👏🏻👏🏻
அவனோட கோவம் கூட அழகா வெளிப்படுத்துறான்... அவனோட தன்மானத்தை நான் பாராட்டுறேன்... இந்த இடத்துல வேற எவன் இருந்தாலும் போடின்னு போய் இருப்பான்....

இன்னமும் அவன் தான் பேசினான்னு நினைச்சிட்டு இருக்கா... இவளுக்கெல்லாம் அந்த ரக்ஷன் வலிக்க வலிக்க பாடம் நடத்தணும்... அப்போ புரியும் அபயோடே அருமை
 

sarus

New member
Messages
17
Reaction score
17
Points
3
Lovely update s dear
Madhu abayoda pdivadatha edirpakala pola
Abay Yoda thanmanam seendramadri pesitale vera epdi pesuvan
Ini konjam kojama munetram tan thonudu parkalam
 

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அபய் சொன்னமாதிரி இந்த ரக்ஷனை இன்வைட் பண்ணிருக்கக்கூடாது:(:(:(...மாதுக்கு அவ்ளோதான் அபய் மேல நம்பிக்கையா....இல்ல அபய் சொன்னதுபோல ஏதாவது காரணம் வேணும்னு நினைக்கறாளா:rolleyes::rolleyes:...நைஸ் எபி சிஸ்

சில நேரம் எது நடக்கணுமோ, அது நடந்தே தீருமே.

நன்றி.
 
Top Bottom